கவனிக்கிறார்கள்.......!!!!
என்னை சிலர் கூர்ந்து
கவனிக்கிறார்கள்
பெரும்பாலும்
அவர்களின் கவனம் குவிவதெல்லாம்
என் ரகசியங்களின் மீதுதான்
அவர்களுக்கு
தெரிவதில்லை
ரகசியமென்பது
ரகசியமாய் காக்கப்படுவதென்று.........!!!
என்னை சிலர் கூர்ந்து
கவனிக்கிறார்கள்
பெரும்பாலும்
அவர்களின் கவனம் குவிவதெல்லாம்
என் ரகசியங்களின் மீதுதான்
அவர்களுக்கு
தெரிவதில்லை
ரகசியமென்பது
ரகசியமாய் காக்கப்படுவதென்று.........!!!