திருமணம்

கோடி மக்கள் வாழ்த்த
உறவுகள் அங்கு சூழ
அழகே அமைந்த மேடையில்
அவளின் நினைவோடு
ஆயிரம் கனவுகள் கண்டு
காத்திருந்தேன் மணமேடையில்
என்னவளின் வரவிற்காக...!

எழுதியவர் : இரா.சிலம்பரசன் (4-Jun-14, 6:18 pm)
Tanglish : thirumanam
பார்வை : 129

மேலே