தாக்கம்

அவனிடம் என் மனதில் உள்ளத்தைச்
சொன்னேன் - ஆனால்

அன்றில் இருந்து -என்
வாழ்வில் திசை தெரியாப்..,

பறவை அலைவது போல்
இருந்த்தது எனக்கு.....
.....

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Jun-14, 9:43 pm)
Tanglish : thakkam
பார்வை : 152

மேலே