காதல்

உன் முதல் பார்வையில் மட்டும்
விழவில்லை காதலில்,
உன் ஒவ்வொரு பார்வையிலும் ....

எழுதியவர் : (5-Jun-14, 6:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே