என் வாழ்க்கை நீ

காதல் என்பதன் அர்த்தம் ,
நான் காணும் கனவு ,
அழியா வாழும் நினைவு
உருவம் தரும் நிழல் ,
என்னை எரிக்கின்ற வேள்வி ,
நான் கண்ட மகிழ்ச்சி ,
நான் கழிக்கும் நாட்கள் ,
இவைகள் மட்டுமல்ல

இன்னும் விவரிக்க முடியாத!
நான் வாழ துடிக்கும்!!
என் வாழ்க்கை நீ !!!

எழுதியவர் : இரா.சிலம்பரசன் (5-Jun-14, 4:15 pm)
Tanglish : en vaazhkkai nee
பார்வை : 128

மேலே