kathal
பக்தியும் காதலும் ஒன்று"
" இரண்டுமே கண்ணுக்கு தெரியாது!
" கண்ணாடியும் காதலும் ஒன்று"
" இரண்டுமே பிம்பத்தை மட்டுமே காட்டும்!
" அழகும் காதலும் ஒன்று"
" இரண்டுமே மனிதனை கர்வப்பட வைக்கும்!
" கடிகாரமும் காதலும் ஒன்று"
" இரண்டுமே ஒன்றையொன்று துரத்திக்கொண்டே இருக்கும்!!