மிட்டாய் இதயம்

பட்டா கத்தி கண்ணால்
என்னை
பாடாய் படுத்தாதே...

எற்கனவே..
உனக்காக ...
பட்டா போட்டு வைத்து விட்டேன்
என்
மிட்டா இதயத்தில் ..!!!

எழுதியவர் : அபிரேகா (5-Jun-14, 7:07 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : mittaai ithayam
பார்வை : 64

மேலே