நான் காதலிக்கிறேன்

ஏனடா உன்னை
காதலித்தேன் என்று
ஆகிவிட்டது -உனக்கும்
சேர்த்து நான் காதலிக்கிறேன்

எழுதியவர் : கே இனியவன் (5-Jun-14, 8:11 pm)
Tanglish : naan kathalikiren
பார்வை : 76

மேலே