நினைவுகள் வலிக்கிறது

அவள் என்னை விட்டு
சென்றது வலிக்க வில்லை
அவள் விட்டு சென்ற
நினைவுகள் வலிக்கிறது

எழுதியவர் : கே இனியவன் (5-Jun-14, 8:10 pm)
பார்வை : 72

மேலே