அந்த மணம்

பிள்ளையின் புத்தகத்தில்
நட்பின் மணம்-
உள்ளே மயிலிறகு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jun-14, 6:56 am)
பார்வை : 67

மேலே