கவிதை

கற்பனை கடல் கடைந்தெடுத்த கருத்தமுதம்
சுவைமிகு சந்தம் செஞ்சொற் தேன் சேர்த்து
நடை அழகு நாவில் ஆனந்த நர்த்தனமாட
குலவி கொஞ்சும் குழந்தையே கவிதையமுதம் .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (6-Jun-14, 1:31 pm)
Tanglish : kavithai
பார்வை : 95

மேலே