பிடிக்குமா பிடிக்காதா

உன்னை பிடிக்கும் என்று சொல்லவும் முடியாமல்,
பிடிக்காது என்று சொல்லவும் பிடிக்காமல்,
இறுதியில் பிடித்து போனது
பைத்தியம் மட்டும் தான்..!! :-) :-(

எழுதியவர் : நிஷாந்தினி.கே (6-Jun-14, 3:22 pm)
பார்வை : 123

மேலே