ஸ்கேனிங் மெஷினே
கருவின் சிசு
ஆணா பெண்ணா என்று
கண்டு சொல்லும்
ஸ்கேனிங் மெஷினே
முக நூலிலும்
ட்விட்டரிலும்
பெண் பெயர் புனைந்து
போலியாய் ஒளிந்து
ஆபாச படம் போடும்
பேடிகளை கண்டுரைப்பாயா?
பெண்ணுரு ஆணா
மேனி விற்கும் பெண்ணா என்று..
கருவின் சிசு
ஆணா பெண்ணா என்று
கண்டு சொல்லும்
ஸ்கேனிங் மெஷினே
முக நூலிலும்
ட்விட்டரிலும்
பெண் பெயர் புனைந்து
போலியாய் ஒளிந்து
ஆபாச படம் போடும்
பேடிகளை கண்டுரைப்பாயா?
பெண்ணுரு ஆணா
மேனி விற்கும் பெண்ணா என்று..