விடியல்

என் விழியில்
தேட ஆரம்பித்தேன் விடியலை....................
கிடைக்கவில்லை ,
என் வழியில்
தேட ஆரம்பித்தேன்
கிடைக்கவில்லை,
இப்பொழுதோ ஒன்றை கண்டுபிடித்து விட்டேன்
அது ,என் விழி என்னை பார்த்து சொன்னது
நானே இன்னும் திறக்கபடவில்லை......
என் வழியும் என்னை பார்த்து சொன்னது
நானே சரியில்லை ..............உண்மை புரிந்தது
விடியல் எங்குமில்லை,
எதுவும் திறக்கபடாவரை ..............
என்னை திறந்தேன் ???
அப்பொழுது ஒரு சத்தம் கேட்டது .......
கண்டுபிடித்து விட்டாயே என்னை ......இப்படிக்கு விடியல்

எழுதியவர் : (7-Jun-14, 8:25 am)
சேர்த்தது : maryangelamercy
Tanglish : vidiyal
பார்வை : 72

மேலே