வளையல்கள்

நீ பேசும் போது தயவுசெய்து
கைகளை ஆட்டி ஆட்டி பேசாதே
எதிர்க்கட்சி போல்
எப்போதும் சலசலத்துக்கொண்டே இருக்கிறது
இந்த வளையல்கள்

எழுதியவர் : (9-Mar-11, 1:15 am)
சேர்த்தது : divyan
பார்வை : 326

மேலே