தும்மல்

யாருக்கும்
தெரியாமலே
வருகிறது ...

வந்ததும்
எல்லாருக்கும்
தெரிந்து விடும் ..!!!

எழுதியவர் : அபிரேகா (8-Jun-14, 1:45 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 63

மேலே