என் ஞாபகம்

அன்பே
நீ
தலை கவிழ்ந்து
நடக்கிறாய் ...

உன்
உடல் முழுவதும்
என் ஞாபகம்
உன்னையே
உற்று பார்க்கிறது ????

எழுதியவர் : அபிரேகா (8-Jun-14, 1:50 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : en gnaapakam
பார்வை : 71

மேலே