நீளும் கனவு

நீளும் கனவு
குறுகிய இரவு
விடிந்தது என்று
விழித்துப் பார்த்தால்
வெருமை மட்டுமே
என்னிடத்தில்...!

எழுதியவர் : gopi (9-Jun-14, 8:27 am)
Tanglish : neelum kanavu
பார்வை : 142

மேலே