சுகம்

அருகே நீ
இருந்து
பேசும்
தருணங்களில்
எல்லாம்
நகரும்
நேரங்கள்
தரும்
கவலைகள்
ஏராளமடி.....

கைகள்
கோர்த்து
கவலைகளை
தகர்த்து
சுகம்
பல கண்டோம்.....

என் தேவதை
இவள்
தரும்
சுகங்கள்
என்காலமெல்லாம்
என்னுடனேயே
இருக்கட்டுமே......

எழுதியவர் : thampu (9-Jun-14, 1:19 am)
Tanglish : sugam
பார்வை : 149

மேலே