முத்திரை

முத்தங்களை
முத்திரையாக
நீ......பதித்துப்
போகிறாய்.....
நான்
நித்திரை இன்றி
தவித்துப்
போகிறேன்.....

எழுதியவர் : thampu (9-Jun-14, 12:36 am)
Tanglish : muthtirai
பார்வை : 96

மேலே