அவள்

அவள் இல்லா நாளில்.......
நிலவில்லா இரவு
அலையில்லா கடல்
நிஜமில்லா நிழல்

உன் ஒரு பார்வை போதுமடி
கவலைகள் காற்றில் இறகு
பறவைகள் வியக்கும்
வானில் பறப்பேன்

நியூட்டனின் விதி
பொய்க்கும் தரைமேல்
மிதப்பேன்
அசையாது என்னுலகு
அவளின்றி

எழுதியவர் : ராம் (9-Jun-14, 7:35 pm)
Tanglish : aval
பார்வை : 115

மேலே