வெறும் எழுத்துகள்

அவளால் படிக்கப்படாத
எனது கவிதைகள் அனைத்தும்
வெறும்
எழுத்தாக மட்டுமே
இருக்கிறது !...

எழுதியவர் : மஹா-கவி (9-Jun-14, 7:18 pm)
Tanglish : verum ezhuthukal
பார்வை : 278

மேலே