காதலிக்கப்போகிறேன் வலிகளை

உன்னை காதலிக்காமல்
வலியை காதலித்திருக்கலாம்...
என் புன்னகைக் காண
விலகி நின்றிருந்திருக்கும்
என்னிடமிருந்து......

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (10-Jun-14, 10:41 pm)
பார்வை : 81

மேலே