தாயின் கதறல்

இப்பெண்ணின் கருவில் உருவெடுத்து
இன்னொரு பெண்ணிற்கு இத்தகு தீங்கிழைத்தாயே ஐயகோ.....
முன்னரே அறிந்திருந்தால் மாற்றியிருப்பேனே
நீயிருந்த கருவறையை கல்லறையாய்......

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (10-Jun-14, 10:45 pm)
Tanglish : thaayin katharal
பார்வை : 110

மேலே