இடறும் காதல்

கண் இடறி
காதலில் விழுந்தேன்,
காதல் இடறி
போதையில் விழுந்தேன்,
போதை இடறி
கவிதையில் விழுந்தேன்,
சவமாக விழுந்திடவே
சபித்துவிட்டே போனாளே....

எழுதியவர் : பசப்பி (11-Jun-14, 11:03 am)
பார்வை : 75

மேலே