கனவா நிஜமா

கனவென்பது கலைந்துபோகும்
நிஜம் நிலைத்துநிற்கும்,
சற்றே மாறி
காதல் கலைந்துபோய்
நினைவு நிலைத்து நின்றது
வாழும் வரை...

எழுதியவர் : பசப்பி (11-Jun-14, 11:02 am)
Tanglish : kanava nijamaa
பார்வை : 112

மேலே