ஜொலிப்பு

உன்னை
பார்த்து விட்ட
சந்தோசத்தில் இன்னும்
அதிகமாய்
ஜொலிக்கிறது!!
சூரியன்............!!


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (11-Jun-14, 11:35 am)
பார்வை : 76

மேலே