நட்பு

எந் ஆருயிர் நண்பனாய்
தந்தான் இறைவன் உன்னை
௭ன் காதல் இன்று கல்லறையில்
௭ன்றாலும் ௭னனுடன் நீ இருப்பாய்
௭ன் நண்பனாய் ௭ன்
இதயத்தில்

எழுதியவர் : அஸாரூதீன் (11-Jun-14, 3:00 pm)
Tanglish : natpu
பார்வை : 326

மேலே