Mohamed Asardeen - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mohamed Asardeen |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-May-2013 |
பார்த்தவர்கள் | : 153 |
புள்ளி | : 4 |
என் கண்ணீரில் அவள் அன்னை ஆகின்றாள்
அன்பு எனும் மலர் தாங்கி அழகாகிறாள்
அவளின் நெற்றி முடி விலக்கி வெட்கிச் சிரிக்கிறாள்
சிறு பூவாக,
அவள் இல்லாத பொழுது உணர்கிறேன்
தனிமையின் வலியை
அவள் குரலோசை கேட்டு உயிர்த்தெழுகிறேன் தினம்......
..............................அவளை பார்க்க
ஒரு தருணம் தந்தது
பரிட்சை- பாழாய் போன
பனிமலரிவள்- பாதம்
தொட்ட பின்னே
பைத்தியமானேன்- பருவ மங்கையவள்
புன்னகையிலே
பூரித்து போன - இதயம்
புல்லரிக்க வைத்த பூவிளக்கு
அவள்
அவள் ஓரவிழிப்பார்வைக்கு
அலையும் சித்தம் தெளிந்த
பித்தன் நான்
பெண்ணென்றால் பேயும் இரங்கும்
பொய்யென்று கண்டேன் உன்
....................இதயம் கல்லாயிருப்பதை அறிந்து....
எந் ஆருயிர் நண்பனாய்
தந்தான் இறைவன் உன்னை
௭ன் காதல் இன்று கல்லறையில்
௭ன்றாலும் ௭னனுடன் நீ இருப்பாய்
௭ன் நண்பனாய் ௭ன்
இதயத்தில்