தனிமையில் நான்

என் கண்ணீரில் அவள் அன்னை ஆகின்றாள்
அன்பு எனும் மலர் தாங்கி அழகாகிறாள்
அவளின் நெற்றி முடி விலக்கி வெட்கிச் சிரிக்கிறாள்
சிறு பூவாக,
அவள் இல்லாத பொழுது உணர்கிறேன்
தனிமையின் வலியை
அவள் குரலோசை கேட்டு உயிர்த்தெழுகிறேன் தினம்......

எழுதியவர் : மொதமேது Asarudeen (23-May-17, 8:30 pm)
சேர்த்தது : Mohamed Asardeen
Tanglish : thanimayil naan
பார்வை : 675

மேலே