காதல் மரம்
எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல், இறந்தகாலமாய் என் காதல்…
மரமாய் நான் வளர்த்தக் காதல் என்றும்,
உன் நினைவாய் நிழல் தரும்!
எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல், இறந்தகாலமாய் என் காதல்…
மரமாய் நான் வளர்த்தக் காதல் என்றும்,
உன் நினைவாய் நிழல் தரும்!