காதல் என பெயர் சூட்டி போனோம்

இதயம் துடிக்க வில்லை ...
இமைகள் அடிக்கவில்லை ...
இதழ்கள் மறுக்கவில்லை ...
இரவு-பகல் கணக்கில் இல்லை ...

சூரிய-சந்திரர் ஆனோம் -
அதற்கு
காதல் என பெயர் சூட்டி போனோம் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (23-May-17, 10:11 pm)
பார்வை : 172

மேலே