மனம்

கண்ணாடி இதயாய்
இருப்பது அறிந்து
கல்லெறிந்து பார்க்கிறாய்
உன் ஓர விழிகளால்
பெண்ணே இது தகுமா?

எழுதியவர் : அசாருதீன் (16-Dec-14, 5:35 pm)
Tanglish : manam
பார்வை : 130

மேலே