விலைநிலங்கள்

நீ என்னை நனைக்க
மறந்து விட்டாய்

இங்கோ.............

சிலர் என்னை
நினைத்து நனைத்து விட்டனர்
கண்ணீர் துளிகளால்

சிலர் என்னை
மறந்து புதைத்து விட்டனர்
செங்கல் துகள்களால்

எ(ஏ)ன்
மழை மேகமே .......................

- விலை(ள)நிலங்கள்

எழுதியவர் : கவியரசன் (12-Jun-14, 10:59 am)
பார்வை : 95

மேலே