பள்ளிக்கூடம்

!.....பள்ளிக்கூடம்.....! ♡்

அன்று,

ஏன் சேர்ந்தோம் என்று நினைத்து அழுதோம்....!

ஆனால்...!

இன்று,

ஏன் பிரிந்தோம் என்று நினைத்து அழுகிறோம்....!

எழுதியவர் : Mohamed Udhuman (12-Jun-14, 3:42 pm)
Tanglish : pallikoodam
பார்வை : 128

மேலே