கருவறை

இந்த உலகில் வெளிச்சத்தின் துணை இன்றி,
பூக்க மறுக்கும் பூக்களுக்கிடையில்,
இருட்டறையிலேயே மொட்டிட்டு மலர்ந்த பிறகு
மீண்டும் பூக்கின்றன......
.....இவ்விடத்து பூக்கள்....

எழுதியவர் : சுகன் dhana (12-Jun-14, 3:48 pm)
Tanglish : karuvarai
பார்வை : 114

மேலே