பள்ளி காதல் வேண்டாமே
பள்ளியறையில் என்னுடன்
சிரித்து பேசியவனே...
நீ என் பள்ளியறைக்கு
வருவதில் எனக்கு விருப்பமில்லை...
காதல் எனும்
இருட்டில் அழுவதை விட
நட்பு எனும்
ஒளியில் சிரிக்கலாமே..
எனது நண்பனே...!!
பள்ளியறையில் என்னுடன்
சிரித்து பேசியவனே...
நீ என் பள்ளியறைக்கு
வருவதில் எனக்கு விருப்பமில்லை...
காதல் எனும்
இருட்டில் அழுவதை விட
நட்பு எனும்
ஒளியில் சிரிக்கலாமே..
எனது நண்பனே...!!