+வயலை மறந்தோம் எல்லாம் இழந்தோம்+

வயக்காட்டுப்பக்கம் தலையக்காட்ட
வெக்கை குறையும்
ஒருகாட்டுப்பக்கம் உலவிப்பாக்க
துக்கம் குறையும்
ஒருமாட்டைப்போல நடந்துபார்த்தா
மண்வாசம் புரியும்
ஒருபாட்டுக்கட்டி படிச்சுப்பார்த்தா
மொழிநேசம் தெரியும்
வயக்காட்டுப்பக்கம் தலையக்காட்ட
வெக்கை குறையும்
ஒருகாட்டுப்பக்கம் உலவிப்பாக்க
துக்கம் குறையும்
ஒருமாட்டைப்போல நடந்துபார்த்தா
மண்வாசம் புரியும்
ஒருபாட்டுக்கட்டி படிச்சுப்பார்த்தா
மொழிநேசம் தெரியும்