காதல்

நாம் காதலிக்கும் தருணம்...
கண்கள் முடி உனை நினைத்தேன் நல்ல கனவு வந்தது..

ஆனால் இன்று

கண்கள் முடி உன்னை நினைக்க கண்ணீர் வருகிறது..
அந்த கண்ணீர் துடைக்க என் கைகள் மட்டும் துணையாய் இருக்கிறது..

எழுதியவர் : உத்தம வில்லன் (14-Jun-14, 5:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே