காதல்

கண்களுக்குள் நுழைந்தாய் என் நித்திரை இழந்தேன்..
மனதிற்குள் நுழைந்தாய் என் நிம்மதி இழந்தேன்...
மூளைக்குள் நுழைந்தாய் என் அறிவை இழந்தேன்...
இது மூன்றையும் இழந்தவன் சொர்கத்தை கண்டேன்...
நீ என் வாழ்வில் வந்ததால்...

எழுதியவர் : உத்தம வில்லன் (14-Jun-14, 5:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 117

மேலே