காதல்
தற்போதைய காதல்
புகைத்தவன் விடமுடியாத
சிகிரெட்
குடித்தவன் மறக்க முடியாத
மதுபாட்டில்
முகப்புத்தகத்தில்
இருப்பவனின்
இணைபிரியா கைப்பேசி
எழுந்த உடன் கைதேடும்
காலை தேனீர்
என இன்று
காதலும் தெய்வீகமாக
உயர்த்தப்பட்ட
பழக்கதோஷம்............
தொற்றிய பின்
விட முடியாது
வீழ்கிறார்கள்