நட்பு

கருவறை வேறு கல்லரை வேறு
வகுப்பறை ஒன்றாச்சே
தேய்பிறை இல்லா வளர்பிறை இல்லா
வாழ்கை நம் நட்பாச்சே
ஒட்டி பிறந்தாலும் வெட்டி சாகின்ற
இவ்வுலகில்
தட்டிக்கொடுத்தாலும் தாங்கி நிற்க்கும்
நம் நட்ப்பிற்க்கு ஏது விலை?
காதலின் அடுத்த நிலை காமம்
நட்பின் அடுத்த நிலை --- "நீ"
*********★**********★*******-********★

எழுதியவர் : சித்தார்த்தன் சிவா (15-Jun-14, 5:22 pm)
Tanglish : natpu
பார்வை : 189

மேலே