வலிகளால் வரும் கவிதை
அவள் தந்த வலிகளால்....
கண்ணீர் கடலில்.....
நீந்தி கொண்டிருக்கிறேன் ...
கரையும் தெரியாமல் ..
தத்தளிக்கிறேன் ....
எப்படி தப்புவது என்றில்லை
அவள் என்னை விட்டால் ...
எப்படி வாழ்வாள் ..
என்ற கவலையுடன் ....!!!
அவள் தந்த வலிகளால்....
கண்ணீர் கடலில்.....
நீந்தி கொண்டிருக்கிறேன் ...
கரையும் தெரியாமல் ..
தத்தளிக்கிறேன் ....
எப்படி தப்புவது என்றில்லை
அவள் என்னை விட்டால் ...
எப்படி வாழ்வாள் ..
என்ற கவலையுடன் ....!!!