அழ வைத்து விட்டாய்

அன்பானவள் என்று நினைத்தேன் .
அசிங்கபடுத்தி விட்டாய் !
அழகானவள் என்று நினைத்தேன் .
அலங்கோல படுத்தி விட்டாய் !
அறிவானவள என்று நினைத்தேன் .
தினம் அழ வைத்து விட்டாய் !

எழுதியவர் : (16-Jun-14, 5:47 pm)
Tanglish : AZHA vaithu vittai
பார்வை : 333

மேலே