நினைவுகள்

என்னுள்

கனவுகள் கலைந்துவிட்டது ,
காலமோ கரைந்துவிட்டது !

மரணம் மறந்துவிட்டது,
மனமோ இறந்துவிட்டது !

நினைவுகள் மட்டும் ,
நிலைபெற்றுவிட்டது ....

எழுதியவர் : s . s (15-Jun-14, 10:21 pm)
பார்வை : 356

மேலே