அழகாய் வந்து போகிறாய்

சிலீரென்ற காற்றில் ..
மென் சாரல்களில்
பச்சை புற்களில்
குயிலின் கூவலில்
வைரமுத்து வரிகளில்
ரஹ்மானின் இன்னிசையில்
அம்மாவின் பிரியத்தில்
ஆவி பறக்கும் இட்லியில்
இடையிடையே
அழகாய்
வந்து போகிறாய்
நீ ..!

எழுதியவர் : மஹா-கவி (19-Jun-14, 1:10 pm)
பார்வை : 277

மேலே