ஹைக்கூ

விடியும்வரை
காத்திருந்தான் கூர்க்கா!
வீடுபோய் தூங்க!!

எழுதியவர் : வேலாயுதம் (19-Jun-14, 2:06 pm)
Tanglish : haikkoo
பார்வை : 110

மேலே