நெருக்கம்

உன் கை பட்ட ஈரம்
காயாத என் சட்டை
மாட்டிக்கொள்ளும் போதெல்லாம்
இதயம் வரை நனையுதடி...

எழுதியவர் : பாலபிரசாத் (19-Jun-14, 2:15 pm)
Tanglish : nerukkam
பார்வை : 160

மேலே