காற்று

யாருக்கும் தெரியாமல்
மெல்ல மெல்ல
எந்த உருவத்தில்
என்னுள் நீ .
இப்படி காலந்தாய
நீ சென்று விட்டால்
என் இதயத்துடிப்பு ...........?
அப்படிப்பட்ட உன்னை
காண கூட
இயலாமல் வாடுகிறேன் இருந்தாலும்
என்னுள் என்றும் நீ
மென்மையான சுவாசக் காற்றே ...........

எழுதியவர் : sai (19-Jun-14, 4:06 pm)
Tanglish : kaatru
பார்வை : 66

மேலே