நட்பு

நட்பு என்ற முன்று எழுத்து
வார்த்தையில் இருந்த நீயே.........!
இப்பொது எனக்கு
உறவு என்ற முன்று எழுத்து
வார்த்தையாக மாறி விட்டாய் ............?
ஏனோ .........!

எழுதியவர் : sai (19-Jun-14, 4:21 pm)
Tanglish : natpu
பார்வை : 51

மேலே